NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Netflixல் Trandingகில் தொடர்ந்து முதலிடம் பெறும் ‘மஹாராஜா’

விஜய் சேதுபதி நடித்த ‘மஹாராஜா’ திரைப்படம் Netflix வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மஹாராஜா’ திரைப்படம் கடந்த July 12 Netflix OTT தளத்தில் வெளியானது.

திரையரங்குகளில் வெளியானபோதே நல்ல வரவேற்பை பெற்றாலும் OTTயில் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Share:

Related Articles