NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Netflix OTT தளத்தில் ‘ ஜப்பான்’

ஜப்பான்’ திரைப்படம் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த November மாதம் 10ஆம் திகதி வெளியானது. இதனை ராஜு முருகன் இயக்கியிருந்த நிலையில் G.V பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இம்மாதம் 11ஆம் திகதி திரைப்படம் Netflix தளத்தில் தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இம்மாதம் 11ஆம் திகதி திரைப்படம் Netflix OTT தளத்தில் தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் ‘ஜப்பான்’ வெளியாகவுள்ளது.

Share:

Related Articles