NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

November 24 “Netflix OTT” தளத்தில் “Leo”

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான “Leo” திரைப்படம் கடந்த October 19 திரையரங்குகளில் வெளியானது.

விஜய்யின் படங்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையுடன், தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்த 3-ஆவது படம் என்ற அடையாளத்தையும் “Leo” பெற்றுள்ளது.

இந்த நிலையில்,”Leo” திரைப்படம் வரும் November 24ம் திகதி “Netflix OTT” தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share:

Related Articles