NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

November 24 OTT தளத்தில் ஆர்யாவின் “The Village”

நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள Web Series “The Village” ஷமிக் தாஸ்குப்தாவின் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது.

திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஓர் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும்  நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தொடரின் Teaser வெளியிடப்பட்டுள்ளது.

ஜாம்பி வகையறா காட்சிகள் தொடரின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. “The Village” தொடர் “Amazone Prime” OTT தளத்தில் November 24 வெளியாகிறது.

Share:

Related Articles