NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் வெளியாகும் ஜிகர்தண்டா-2

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா 2’ படத்தில் S.J .சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.60 ( இந்திய பெறுமதி) கோடிக்கு மேல் வசூலை குவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ December 8ம் திகதி “Netflix” OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Share:

Related Articles