NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் வெளியாகும் நடிகர் மம்முட்டியின் ‘டர்போ’

மலையாள நடிகர் மம்முட்டியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டர்போ’. இப்படம் கடந்த May மாதம் 23 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதன்படி, ‘டர்போ’ படம் Sony Live OTT தளத்தில் July 12- வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles