NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் வெளியாகும் ‘Leo’

விஜய் நடிப்பில் வெளியான லியோ 24ம் திகதி ‘Netflix’ OTT தளத்தில் வெளியாகிறது.

அதேநேரம் இந்தியாவில் மட்டுமே 24ம் திகதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் எனவும், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் நவம்பர் 28ம் திகதியில் இருந்து ஸ்ட்ரீமிங் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து Leo On Netflix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் லியோ மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles