NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் “தங்கலான்”

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் August 15ம் தேதி வெளியானது தங்கலான். படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையிலும் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே Netflix இல்லாமல் தற்போது தங்கலான் படம் Amazon Primeல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Amazon Prime OTT தளமும் அதிகமான தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share:

Related Articles