NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் ‘ஜவான்’

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் September 7 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.

இந்நிலையில், ‘ஜவான்’ திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

“Netfilix” OTT தளம் ‘ஜவான்’ படத்தை Extended Cut-வுடன் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.

Share:

Related Articles