NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் வெற்றிநடை போடும் “The Road”

நடிகை த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான “The Road”  திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்”The Road” திரைப்படம் சமீபத்தில் ‘ஆஹா’ OTT தளத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், ‘ஆஹா’ OTT தளத்தில் வெளியான ஒரே நாளில் 25 மில்லியன் காட்சி நிமிடங்கள் எனும் சாதனையை படைத்திருக்கிறது.

மேலும், புதிய பார்வையாளர்கள் பலரும் இத்திரைப்படத்தை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Share:

Related Articles