NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் வெளியாகும் கல்கி ‘2898 AD’

கல்கி 2898 AD படத்தின்OTT குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, கல்கி 2898 AD படம் அடுத்த மாதம் Prime Video OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை, விரைவில் அது தொடர்பாக அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Share:

Related Articles