NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் “800”

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் “800“.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த October 6 திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இப்படம் வரும் December 2 “Jio Cinema OTT” தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles