NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் “King Of Kotha”

இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் “King Of Kotha” இந்த படம் August 24 திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “King Of Kotha” திரைப்படம் வருகிற 29ம் திகதி “Hotstar” OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles