NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT யில் வெளியானது ‘இங்கு நான் தான் கிங்கு’

சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் OTTயில் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்தபடி படம் இங்கு நான் தான் கிங்கு ஓடவில்லை.

இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் Amazon OTT தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள் இந்த படத்தை OTTயில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.

Share:

Related Articles