NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆட்டம் படம் OTT Release எப்போது

மலையாளத்தில் வினய் கோட்டை உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து January 5 வெளியான படம் ஆட்டம். 

இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாதவர்களும் பார்க்கும் வகையில் அடுத்ததாக OTTயில் படம் ரிலீசாகியுள்ளது. Amazon Prime OTT தளத்தில் ஆட்டம் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

Related Articles