NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் “Guardians Of The Galaxy3”.

Marvel Cinematic Universe படவரிசையில் 32வது படமாகவும், Guardians பட வரிசையின் மூன்றாவது பாகமாகவும் கடந்த May மாதம் வெளியாகியது.

Guardians Of The Galaxy3″. உலகம் முழுவதும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் OTT வெளியீட்டுத் திகதியை “Marvel”நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி”Guardians Of The Galaxy3″ படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் Dub செய்யப்பட்டு “Disney Plus Hotstar” OTT தளத்தில் August 2ம் திகதி வெளியாகிறது.

Share:

Related Articles