NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் “The கேரளா Story” சாதனை

“The  கேரளா Story’ படம் வெளியானபோது கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், இந்தப் படம் கடந்த February 16 Zee 5 OTT தளத்தில் வெளியானது. வெளியான 3 நாட்களில் இப்படம் 15 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் ஸ்ட்ரீங் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக Zee 5 OTT தளம் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles