NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் வெளியானது ஊர்வசி – பார்வதியின் ‘உள்ளொழுக்கு’

கேரளாவை உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ என்ற ஆவணப்படம் அண்மையில் Netflixல் வெளியாகி கவனம் பெற்றது. இதனை இயக்கிய கிறிஸ்டோ டோமியின் புதிய படம் ‘உள்ளொழுக்கு’. இதில் பார்வதி, ஊர்வசி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாமியார் – மருமகள் இடையிலான உணர்வுச் சிக்கல்களையும், விருப்பமில்லா திருமண பந்ததில் உள்ள பிரச்சினைகளையும் அழுத்தமாக பேசியது இப்படம்.

‘உள்ளொழுக்கு’ மலையாள திரைப்படம் OTT யில் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles