NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

RCB க்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்..!!

RCB என செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் Royal Challengers Bengaluru அணி தற்போது IPL ட்ரோபியை தன்வசமாக்கியது.

IPL தொடரினை பொறுத்தவரையில் சுமார் 17 வருடங்கள் கழித்து 18 ஆவது ஆண்டில் IPL ட்ரோபியை தன்வசமாக்கியது. இதனை பாராட்டி தற்போது சமூகவலைத்தளங்ளை நிரப்பிவருகின்றனர்.

அந்தவகையில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரன்வீர் சிங், அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, பாசில் ஜோசப், அனன்யா பாண்டே, சோனு சூட் போன்றோர் உட்பட இன்னும் பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles