NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Re Entryக்கு தயாராகும் Big Boss பிரதீப்

கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் ரசிகர்கள் சோசியல் மீடியாவே கதி என கிடைக்கின்றனர். அந்த அளவுக்கு பிரதீப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. 

அதைத்தொடர்ந்து பிரதீப்புக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களும் கூடினார்கள். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் Big Bossல் Re Entry கொடுக்க இருக்கிறார்.

இது குறித்து ஏற்கனவே பல செய்திகள் உலா வந்தது. ஆனால் பிரதீப் தற்போது தன்னுடைய X பக்கத்தில் இதை ஜாடை மாடையாக உறுதி செய்து இருக்கிறார்.

அதில் நான் Big Boss வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால் இரண்டுRed Card வேண்டும். என்னை திட்டம் போட்டு வெளியில் அனுப்பிய இரண்டு பேருக்கு கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதிலிருந்து அவர் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. 

எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் Big Boss நாளை வைக்கப் போகும் Twistகாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Share:

Related Articles