NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Romeo” படப்பிடிப்பை தென்காசியில் நிறைவு செய்த விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் “Romeo” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், “Romeo” படத்தின் புதிய Update வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles