NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

September 15 OTT தளத்தில் வெளியாகும் ‘போலா சங்கர்’

“வால்டர் வீரய்யா” படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் கடந்த August 11 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘போலா சங்கர்’. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவானது.

இந்நிலையில், இப்படம் இம்மாதம் 15 Netfilix OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் காணமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles