NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Septembere 29 Sony Live OTT தளத்தில்‘ அடியே’.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் G.V .பிரகாஷ்,கௌரி கிஷன் நடிப்பில் கடந்த August 25 திரையரங்குகளில் வெளியான படம் ‘அடியே’.

காதல் கதையில் உருவான இப்படத்தை பிரபா ப்ரேம்குமார் தயாரித்திருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். வெங்கட்பிரபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மேலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழு அண்மையில் Success Meet கொண்டாடியது. இந்நிலையில் ‘அடியே’ வரும்September 29 Sony Live OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles