NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Squad’ Game 2 Season Decemberல் OTT தளத்தில்

Netflix OTT தளத்தில் வெளியான தென்கொரிய தொடரான ‘Squad Game’ தொடரின் இரண்டாவது Season வரும் December 26 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு Netflix OTT தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான ‘Squad Game ‘

இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது.

Share:

Related Articles