NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TVக்கு போட்டியாக Vijay TV செய்த விஷயம்

Vijay TV மற்றும் Sun TVக்கு இடையே எப்போதும் போட்டி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

தற்போது Sun TVக்கு ஈடு கொடுக்கும் விதமாக Cook With கோமாளியில் ஒரு நடிகரை கெஸ்ட் ஆக அழைத்து வந்திருக்கிறது Vijay TV.

விஜய் சேதுபதி தான் அடுத்த வாரம் Guest ஆக வருகிறார். அதன் Promo தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles