NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TVயில் Entry கொடுக்கப்போகும்  நடிகை ‘சந்திரா’

Vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களை மக்கள் மறந்துவிடலாம், ஆனால் பாடல்களை மறக்கவே மாட்டார்கள்.

இப்போது கூட ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சீரியலின் பாடல் என்றால் அது காதலிக்க நேரமில்லை தொடர் பாடல் தான்.

இந்த தொடர் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர் தான் நடிகை சந்திரா.

38 வயதாகும் இவர் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் சந்திரா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சின்னத்திரை பக்கம் வருகிறார். Sun தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகும் கயல் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.

Share:

Related Articles