NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TVயில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொடர்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சி Sun TV. அடுத்தடுத்து பழைய தொடர்கள் முடிவுக்கு வரும் நிலையில் புதிய தொடர்கள் களமிறங்கி வருகிறது.

தற்போது மருமகளே வா என்ற புதிய தொடரின் Promo மாஸாக வெளியாகியுள்ளது. 

அதில் நாம் பார்த்து பழகப்பட்ட சிலரும், புதுமுகங்களும் உள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles