NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Super Hit கொடுத்த இயக்குனரை தட்டிதூக்கிய தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர்.தற்போது தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் குட் நைட் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனை அழைத்து பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி தனுஷ் அவருடன் சேர்ந்து பணியாற்ற விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறாராம்.

இதற்கு அந்த இயக்குனர் தற்போது தான் கதை எழுதி வருகிறேன் என்றும் அந்த கதையில் நீங்கள் பொருந்தினால் உங்களுடன் இணைவேன் என்று கூறினாராம். பொருந்து இருந்து பார்ப்போம் இந்த கூட்டணி அமைகிறதா இல்லையா என்று

Share:

Related Articles