NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SUPER SINGER SESON 9 – இந்த வார சிறப்பு விருந்தினர் யார்?

விஜய் தொலைக்காட்சியில்  SUPER SINGER நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசம் காட்டும் SUPER SINGER குழு இந்த முறையும் புது முயற்சியாக வாரா வாரம் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களை அழைத்து வருகிறார்கள்.

SUPER SINGER நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் Finalist தேர்வாகிவிட்டனர்.

இந்த வாரம் இளையராஜா சுற்றாம், அதற்கு சிறப்பு விருந்திராக கங்கை அமரன் அவர்கள் வர இருக்கிறார்களாம்.

Share:

Related Articles