NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“The Nightingale”  இப்போது OTTல்

OTT தளங்களிலும் தொடர்ந்து நிறைய நல்ல திரைப்படங்கள், Web  தொடர்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று உலகதரமான ரிவெஞ் Thriller படமான "The Nightingale (2018)" என்ற குறித்து பார்க்கலாம்.

1825ல்,டஸ்மேனியாவில் பிரிடிஷ் ஆட்சி நடந்து வருகிறது. பிரிடிஷ் ராணுவ அதிகாரி ஹாக்கின்ஸ் என்பவர் Clare என்ற பெண்ணை கற்பழித்துவிட்டு அவளது கைகுழந்தையும் கணவனையும் கொன்றுவிடுகிறான்.

இப்படி கொடூரமான செயலை செய்த ஹாக்கின்ஸை, பழிவாங்க ஊர் விட்டு ஊர் போகிறாள் Clare. அவளுக்கு துணையாக பழங்குடி வழி காட்டியான Billy என்பவர் சேர்ந்துகொள்கிறான். கடைசியில் Clare பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே இப்பபடத்தின் கதை..

The Nightingale திரைப்படம் Netflix OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.  

Share:

Related Articles