NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Tiger 3” படத்தில் 12 Action காட்சிகள்

சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள படம் “Tiger 3” பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகும் இந்தப் படத்தை “Yashraj Filims” தயாரித்துள்ளது.

ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார்.

இது பற்றி இயக்குநர் மனீஷ் கூறும்போது, “சல்மான், கேத்ரினா இருவரும் Action காட்சிகளில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் 12 Action காட்சிகள் உள்ளன. Hollywood படங்களுக்கு இணையாக இருக்கும். ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும்.

அதிலும் I Maxல் பார்க்கும்போது புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.

Share:

Related Articles