NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Tiger 3” FDFS குறித்து சல்மான் கான்

 “Tiger 3” முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் திரையரங்குக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைப் பெற்ற நிலையில் ‘இது ஆபத்தானது’ என நடிகர் சல்மான் கான் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

“Tiger 3” படத்தில் ஷாருக் கான் ஒரு Cameo Role செய்துள்ளார். அவரது காட்சியின்போது ராக்கெட்டுகளை சரமாரியாக பறக்கவிட்டனர் ரசிகர்கள்.

இதனால் திரையரங்கம் முழுவதும் புகை மண்டலமானது. இதனையடுத்து இது தொடர்பாக மாலேகான் போலீசார் FIR பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share:

Related Articles