NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Tiger 3” Trailer வெளியீடு எப்போது தெரியுமா?

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “Ek The Tiger.”

இதன் மூன்றாம் பாகமாக தற்போது “Tiger 3” உருவாகியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

“Tiger 3” திரைப்படத்தின் Trailer Octobar 16 வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles