NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Top Cook Dupe Cook பிரபலத்தை காதலிக்கும் அம்மு அபிராமி

 அம்மு அபிராமி Cook With கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது Runnerupக வந்தார்.

தமிழ் தவிர்த்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் அம்மு அபிராமியும், Cook With கோமாளி நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களை இயக்கிய பார்த்திவ் மணியும் காதலிப்பதாக பேசப்படுகிறது. 

தானும் பார்த்திவ் மணியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட Selfie மற்றும் ஒரு வீடியோவை Instagreamமில் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் Dear பார்த்திவ் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி என்றார் அம்மு அபிராமி.

அதை பார்த்த ரசிகர்களோ, காதலை உறுதி செய்ததற்கு நன்றி. இந்த ஜோடி நல்லா இருக்கு. சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள். பார்த்திவ் மணி நல்லவர். அம்மு அபிராமி நல்லவரை தான் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்திருக்கிறார் என்கிறார்கள்.

Share:

Related Articles