NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

TRPயில் கெத்து காட்டும் Sun TV

காலை முதல் இரவு வரை தொலைக்காட்சிகளின் மக்களால் கொண்டாடப்படும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

Sun TVஐ எடுத்துக் கொணடால் கயல், வானத்தை போல, எதிர்நீச்சல், சுந்தரி போன்ற தொடர்கள்TRPல் Topல் இருந்த வண்ணம் உள்ளன.

Vijay TV எடுத்தால் பாக்கியலட்சுமி Topல் இருந்து வந்தது, ஆனால் இப்போது பின்வாங்கிக்கொண்டு வருகிறது.

புதியதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடருக்கு இப்போது நல்ல ரீச் கிடைத்து வருகிறது.

கடந்த வாரம் TRPல் டாப்பில் வந்த தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் Sun தொலைக்காட்சி தொடர்கள் முன்னிலை வகிக்க Vijay TV தொடர்கள்Top 5க்கு மேல் இடம் பிடித்துள்ளன.

Share:

Related Articles