NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

TRPல் பின்வாங்கும் Vijay TV

இப்போது TRP Rating போட்டி என்றால் அது Sun மற்றும் Vijay தொலைக்காட்சிகளுக்கு இடையே தான் நடந்து வருகிறது.

இன்று கடந்த வாரத்திற்கான TRP விவரம் வந்துள்ளது. அந்த ரேட்டிங்கில் பார்க்கும் போது விஜய் டிவி சீரியல்கள் பின்னால் செல்ல டாப்பில் சன் டிவி சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதோ டாப் 10ல் இருக்கும் தொடர்களின் விவரம். 

  1. சிங்கப்பெண்ணே
  2. கயல்
  3. வானத்தை போல
  4. எதிர்நீச்சல்
  5. சுந்தரி
  6. இனியா
  7. ஆனந்த ராகம்
  8. சிறகடிக்க ஆசை
  9. பாக்கியலட்சுமி
  10. ஆஹா கல்யாணம்
Share:

Related Articles