NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Cook With Comali” Season 4 Title Winnerக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா?

விஜய் தொலைக்காட்சியின் Super Hit நிகழ்ச்சிகளில் ஒன்று தான் “Cook With Comali”. இந்த வாரம் Fainals போட்டி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்று தெரிந்துவிட்டது.

ஆம், ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி நடிகர் “மைம் கோபி” தான் “Cook With Comali” Season 4ன் வெற்றியாளர்.

இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை “ஸ்ருஷ்டி” பிடிக்க “விசித்திரா” மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், “Cook With Comali” Title Winner மைம் கோபிக்கு ரூ. 10 லட்சம் பரிசு (இந்திய பெறுமதி)

தொகையாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டாம் இடத்தை பிடித்த ஸ்ருஷ்டிக்கு 5 லட்சம் பரிசு (இந்திய பெறுமதி) தொகையாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles