NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி 5ல் இந்த வார Elimination

விஜய்TVன் Cook With கோமாளி 5ம் சீசனில் இன்று 18வது எபிசோடு ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் Elimination இருக்கும் என்பதால் வெளியே போகப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்தது. 

போட்டியாளர்கள் எல்லோருக்கும் பிரியாணி செய்யும் Task கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரியாணி செய்து இருந்தனர். அதில் சுஜிதா சிறப்பாக சமைத்து Chef Of The Week பரிசை வாங்கினார்.

அதன் பின் சரியாக சமைக்காத அக்ஷய் கமல், பூஜா மற்றும் வசந்த வசி ஆகியோர் எலிமினேஷன் போட்டிக்கு தேர்வு ஆகினர்.

அதில் வசந்த் வாசி சரியாக சமைக்கவில்லை என கூறி அவரை செஃப் தாமு எலிமினேட் செய்தார். அவர் கண்ணீர் விட்டு அழுது Cook With கோமாளி வாய்ப்பு பற்றி பேசி கண்ணீருடன் வெளியேறி இருக்கிறார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles