NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Red Cardஐ குடும்பத்துடன் கொண்டாடிய பிரதீப்

தற்போது நடந்து வரும்”Bigg Boss” 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி நேற்று “Red Card” கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடந்தி Red Card கொடுத்து பிரதீப்பை வெளியேற்றிவிட்டார்.

இந்நிலையில் கமல் கொடுத்தனுப்பிய ரெட் கார்டை கொண்டு போய் பிரதீப் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. கமல் மற்றும் Bigg Boss நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பதிலடியாக தான் பிரதீப் இப்படி செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

Share:

Related Articles