NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijai TV பெயரில் இப்படி ஒரு மோசடியா?

ரசிகர்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் , மற்றும் சீரியல்களை விஜய் TV ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் விஜய் TVயில் வாய்ப்பு வாங்கி தருவதாக நடந்து வரும் மோசடி பற்றி தற்போது விஜய் TV தரப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

வாய்ப்பு வாங்கி தருவதாக உங்களின் போட்டோ, வீடியோக்கள் மற்றும் பணம் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றனர். 

Share:

Related Articles