NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயில் ஒளிபரப்பாக வரும் புதிய தொடர்

சின்னத்திரையில் மக்கள் மனதை அதிகம் கவர்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்று “Vijay TV” இதில் ஒளிபரப்பாகி பல தொடர்கள் இன்று வரை நம் மனதில் இடம் பிடித்துள்ளது.

Vijay TVயில் விரைவில் ‘நீ நான் காதல்’ எனும் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இதை தொடர்ந்து வேறொரு புதிய சீரியலும் விஜய் தொலைக்காட்சியில் வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சக்திவேல் தீயாய் ஒரு தீரா காதல்” எனும் தலைப்பில் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த சீரியலின் அறிவிப்பு Promo வீடியோவை தற்போது Vijay TV அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles