NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TV தொடங்கும் புது Reality Show

TV சேனல்கள் இடையே தொடர்ந்து போட்டி இருந்து வரும் நிலையில் புதுப்புது நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் Vijay TV புது Reality Show ஒன்றை தொடங்க இருகிறது. ‘Tic Tic Tic’ என அதற்கு பெயரிடப்பட்டு இருக்கிறது.

KPY பாலா, கீர்த்தி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்களாம்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles