NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TV தொடரில் K .R .விஜயா

நடிகை K R விஜயா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக ஒருகாலத்தில் இருந்தவர். அவர் பல பக்தி படங்கள் மற்றும் தொடர்களில் நடித்திருப்பதை பார்த்திருக்கிறோம்.

Vijay TVயில் சிறகடிக்க ஆசை தொடரில் K R விஜயா தற்போது Guest Roleல் நடித்து இருக்கிறார்.

அவர் சிறகடிக்க ஆசை குழு உடன் இருக்கும் போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles