NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TV பக்கம் வருகிறாரா பாக்கியலட்சுமி Serial புகழ் ‘ஆர்யன்’

பாக்கியலட்சுமி தொடர் நிறைய புதுமுகங்களுடன் தொடங்கப்பட்டது. அப்படி பாக்கியா-கோபியின் மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஆர்யன்.

இந்த சீரியல் மூலம் பிரபலமாகி வந்தவர் திடீரென தொடரில் இருந்து விலகினார். காரணம் Zee தமிழில் அவருக்கு மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகனாக நடிக்கும் வாய்புப கிடைத்தது, தற்போது நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் ஆர்யன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புதிய பதிவு போட்டுள்ளார். அதில் அவர், பெரிய அறிவிப்பு விரைவில் என பதிவிட்டுள்ளார்.

அதோடு ஷபானாவும் தான் Sun TVயில் நடித்து வந்த மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகி வேறு எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் உள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles