NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயின் சீரியலில் Entry கொடுக்கும் Big Boss புகழ் அனிதா சம்பத்

அனிதா சம்பத், Sun தொலைக்காட்சியில் அழகான தூய தமிழில் செய்திகள் வாசித்து மக்களை கவர்ந்தவர்.

தற்போது அனிதா சம்பத் சீரியல்களில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் Vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தான்Entry கொடுக்க இருக்கிறாராம்.

ஆனால் என்ன கதாபாத்திரம், எப்போது Entry கொடுக்கிறார் என்பது தெரியவில்லை. 

Share:

Related Articles