NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Zee தமிழில்” ஒளிபரப்பாக போகும் புதிய நிகழ்ச்சி

Zee தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் வந்துள்ளது.

அதாவது ரசிகர்களின் விருப்ப நிகழ்ச்சியான Dance Jodi Dance Reloaded 2 தொடங்க இருக்கிறதாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமாம்.

அதற்கான அறிவிப்பு வெளியாக நடனத்தில் ஆர்வமுள்ளவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தும் முயற்சியில் உள்ளார்கள்.

அதேபோல் “Sa Ri Ga Ma Pa” என்ற பாடல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களும் அதிகம். அண்மையில் பெரியவர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைய இப்போது சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Share:

Related Articles