NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Zee தமிழில் வரும் புது தொடர்

Sun TV மற்றும் Vijay TVயில் அதிகம் தொடர்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டு இருக்கின்றன. தற்போது Zee தமிழும் இந்தபோட்டியில் இணைந்து இருக்கிறது.

தற்போது ஒரு ஹிந்தி சீரியலை Dubbing செய்து தமிழில் ஒளிபரப்ப இருக்கிறது Zee தமிழ்.

Pyaar Ka Pehla Adhyaya: Shiv Shakti என்ற ஹிந்தி சீரியல் தான் தமிழில் டப் ஆக இருக்கிறது. அதற்கு “நீ பாதி, நான் பாதி” என Title வைத்து இருக்கின்றனர்.

விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட இருக்கிறது. 

Share:

Related Articles