NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Zee தமிழ் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ள பாண்டியன் Stores நடிகை லாவண்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் ஹிட்டான கதாபாத்திரம் என்றால் அது முல்லை தான். சித்ரா நடித்துவர பின் காவ்யா நடிக்க கடைசியாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அந்த சீரியல் முடிந்ததும் பலரும் கிடைத்த தொடர்களில் நடித்துவர லாவண்யா எதிலும் கமிட்டாகவில்லை.

இந்த நிலையில் அவர் Zee தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Share:

Related Articles