NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Zee தமிழின் முக்கிய தொடர்கள் நேரம் திடீர் மாற்றம்

தற்போது Sun TV தான் TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அடுத்த இடத்தில் Vijay TV இருக்க, Zee தமிழுக்கு மூன்றாம் இடம் தான்.

Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களின் நேரம் அடுத்த வாரம் முதல் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வரும் February 26 முதல் நள தமயந்தி இரவு 10.30க்கு தான் வர இருக்கிறது. அதே போல மாரி தொடர் மாலை 6.30 – 7 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.

புது சீரியல் வீரா 26 திகதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles