NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Zee தமிழில் வரப்போகும் நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜுன். கடைசியாக இவர் விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார்.

ஏற்கெனவே Zee தமிழில் Survivor என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ஜுன் இப்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கூடிய விரைவில் சீரியலில் களமிறங்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Share:

Related Articles